விநாயகர் சிலைகளை கரைக்க லாரியில் சென்றபோது விபத்து... ஒருவர் மரணம் - வீடியோ
கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகளைக் கரைக்க மினி லாரியில் எடுத்துச்சென்ற போது அது விபத்துள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
Recommended Video

கிருஷ்ணகிரி: விநாயகர் சிலையை கரைக்க மினி லாரியில் எடுத்துச் சென்றபோது, அது மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நேற்று ஆர்றில் கரைக்க விநாயகர் சிலைகளை மினி லாரியில் ஏற்றிச் சென்றனர். அப்போது மினி லாரி தன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அந்த மினி லாரியில் சென்ற எட்டுப் பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க எடுத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், அரசு ஆசிரியர் மதியழகன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வாகனத்தின் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications