எத்தனை ஆவணம் தாக்கல் செய்தாலும் தினகரனுக்கு கட்சியும், சின்னமும் கிடைக்காது... அமைச்சர் ஜெயக்குமார்
டிடிவி தினகரன் எத்தனை ஆவணங்களை தாக்கல் செய்தாலும் கட்சியும், சின்னமும் கிடைக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் எத்தனை ஆவணங்களைத் தாக்கல் செய்தாலும் கட்சியும், சின்னமும் அவருக்குக் கிடைக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக வரும் 6-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணி நேற்று கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 100 சதவீதம் கட்சியும், ஆட்சியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகிறோம். சின்னமும், கட்சியின் பெயரும் எங்களுக்கே கிடைக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
தினகரன் தேர்தல் ஆணையத்தில் எத்தனை ஆவணங்களை தாக்கல் செய்தாலும் அவருக்கு கட்சியும், சின்னமும் கிடைக்காது. கட்சியில் இல்லாத ஒருவருக்கு எப்படி சின்னமும், கட்சியின் பெயரும் கிடைக்கும் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications