அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுக்கும் துணை நிலை ஆளுநர் -கிரண்பேடி மீது குற்றம்சாட்டும் அமைச்சர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுக்கிறார் என சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, பாராளுமன்ற செயலர் லஷ்மி நாராயணன் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மாநில அரசுக்கும் கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, பாராளுமன்ற செயலர் லஷ்மி நாராயணன் ஆகியோர் துணைநிலை ஆளுநர் டுவிட்டரில் அரசு விஷயங்களை எழுதி ரகசியக்காப்புப் பிரமாணத்தை மீறுகிறார்.
மேலும், அரசு கோப்புகளில் கையெழுத்திடாமல் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களை துன்பத்துக்குள்ளாக்கி வருகிறார் என குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய அரசுக்கும் கிரண் பேடி குறித்து புகார் தெரிவித்ததால், அவரை மத்திய அரசு அழைத்துள்ளது. தற்போது டெல்லிக்கு அவர் விரைந்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications