அதிமுகவுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு!
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தமிமுன் அன்சாரி உருவாக்கியுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சி தனது ஆதரவை அதிமுகவுக்கு அளித்துளளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படுகிறது.
நாளை சென்னை கொட்டிவாக்கத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் இந்த அறிவிப்பை பிரகடனம் செய்கிறார் கட்சித் தலைவர தமிமுன் அன்சாரி.

நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். வக்பு வாரிய தலைவர் தமிழ் மகன் உசேன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, பார்வர்டு பிளாக் கதிரவன், காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான், மனித நேய ஜனநாயக கட்சியின் பெங்களூர் தலைவர் முக்தார் அகமது உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டில் தனது கட்சியின் ஆதரவை தமிமுன் அசாரி அறிவிக்கவுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications