சொன்னா கேட்க மாட்டீங்களா.. ஒலிபெருக்கியில் கத்திய அழகிரி.. அமைதி பேரணியில் அமைதி போச்சு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தொண்டர்கள் தொடர் கோஷம்...ஒலிபெருக்கியில் கத்திய அழகிரி- வீடியோ
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி நின்று அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே இருந்து மெரினா பகுதியில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரை இந்த பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பலரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். அமைதி பேரணி என்ற வாசகத்துடன் கூடிய, பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

ஆனால் அண்ணன் அஞ்சா நெஞ்சன் வாழ்க என்று கோஷமிட்டனர். அமைதி பேரணி என்று கூறிவிட்டு கோஷம் போடுவது சரியில்லை என்பது உணர்ந்து கொண்ட அழகிரி, சத்தம் போடாதீர்கள், சொன்னா கேட்க மாட்டீர்களா, சத்தம் போடாமல் வாங்க என்று வாகனத்தில் இருந்தபடி ஒலிபெருக்கியில் கூறியபடி இருந்தார்.
More From
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications