நான் அடிக்கவே இல்லை- மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை: மெட்ரோ ரயிலில் பயணி ஒருவரை தாம் அடித்ததாக கூறுவதை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் நேற்று மு.க.ஸ்டாலின் அதில் பயணம் செய்தார். அப்போது பயணி ஒருவரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவின. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் பயணியை அறைந்த ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின், தாம் அந்த பயணியை ஒருபோதும் அடிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு நேரில் ஜெயலலிதா செல்லவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் விமர்சனமாக முன்வைத்து வருகின்றன. இதனை திசை திருப்பவே ஜெயலலிதா இப்படி கூறுகிறார்
ஜெயலலிதாவின் அறிக்கை காழ்ப்புணர்ச்சி மிக்கது. வருந்தத்தக்கது. மெட்ரோ திட்டத்திற்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஜெயலலிதாவின் புளுகுமூட்டை. மெட்ரோ ரயில் கட்டணம் தொடர்பாக திமுக மீது ஜெயலலிதா பழி போடுவது அபாண்டம். மெட்ரோ ரயில் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக யாரும் ஒப்பந்தம் போடமாட்டார்கள் என்றார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications