பொய்யிலே பிறந்து..., கெட்டிக்காரி..., மாடி மேல மாடி கட்டி..: ஜெ. பற்றி 3 பாட்டு பாடிய ஸ்டாலின்
சேலம்: முதல்வர் ஜெயலலிதா பற்றி சில பாடல்களை பாடி காட்டியுள்ளார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் பெண்களுக்கு மட்டும் அல்ல பெண் போலீசாருக்கும் கூட பாதுகாப்பு இல்லை. முதல்வரை காணொலி காட்சியில் மட்டும் தான் பார்க்க முடிந்தது. 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களை சந்தித்த ஜெயலலிதா அதன் பிறகு மக்களை கண்டுகொள்ளவே இல்லை.
ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. அந்த பின்னடவை சரி செய்யத் தான் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் மதுவிலக்கு உள்பட 501 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.
ஜெயலலிதா பற்றிம் பேசும்போது ஸ்டாலின்,
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே, கெட்டிக்காரி... தக்குமிக்கு திக்குதாளம், மாடி மேல மாடி கட்டி... கோடி கோடி சேர்த்து வைத்த கோமானே ஆகிய மூன்று பாடல்களை பாடினார்.
-
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications