மதவெறியை மாய்ப்போம்- அதிகார குவியலை அடித்து நொறுக்குவோம்: திமுகவின் 5 முழக்கங்களை அறிவித்த ஸ்டாலின்
புதிய ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டார் ஸ்டாலின்.
ஈரோடு: கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்பாற்றுவோம் என்பது உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கங்களை ஸ்டாலின் ஈரோடு மாநாட்டில் வெளியிட்டார்.
ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த விழாவை திருச்சி சிவா எம்பி தொடங்கிவைத்தார். 2-ஆவது நாளான இன்று திமுக சார்பில் கண்டன தீர்மானங்களை ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.

இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில், திமுகவின் புதிய ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டார் ஸ்டாலின்.
திமுகவின் முழக்கங்களில் கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்பாற்றுவோம். தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம். அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம். மதவெறியை மாய்த்து மனித நேயம் காப்போம்; வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்.
100-க்கு 3% பேர் ஒற்றுமையாக இருப்பதால் வர்ணாசிரம தர்மம் தலைதூக்குகிறது. 100-க்கு 97% பேராகிய நாம் ஒற்றுமையாக இல்லாததால் வர்ணாசிரம தர்மம் தலைதூக்குகிறது என்றார் ஸ்டாலின்.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
மின் பற்றாக்குறை.. நீலகிரி டூ ஈரோடு .. சரியான நேரத்தில் பெரிய முடிவெடுத்த தமிழக அரசு












Click it and Unblock the Notifications