மாட்டு வண்டி கட்டிக்கிட்டு.. அப்பாவுக்காக வித்தியாசமாக பிரச்சாரம் செய்யும் மு.க.தமிழரசு
திருவாரூர்: திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாக்களிக்கக் கோரி வித்தியாசமான முறையில் அவரது இளைய மகன் மு.க.தமிழரசு வாக்கு சேகரித்து வருகிறார்.
கருணாநிதியின் பெயர் அறிவிக்கப்பட்டது முதலே திருவாரூரில் பிரச்சாரத்தி்ல் ஈடுபட்டு வருகிறார் தமிழரசு. வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தற்போது வித்தியாசமான முறையிலும் அவர் வாக்கு சேகரிதது வருகிறார். ஒரு மாட்டு வண்டியில் ஏறி அதை ஓட்டிச் சென்று கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார் தமிழரசு.
தமிழரசு மாட்டு வண்டியை ஓட்டி வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அடடா என்று ஆச்சரியப்பட்டனர். திருவாரூர் தொகுதியில் விவசாயிகள் அதிகம் என்பதால் அவர்களைக் கவரும் வகையி்ல இப்படி தமிழரசு பிரச்சாரம் செய்ததாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதேசமயம், எதிர்த் தரப்பினர் இதெல்லாம் டிராமா என்று வர்ணிக்கின்றனர். இப்போது இப்படித்தான் டிராமா போடுவார்கள். பிறகு யாரையுமே பார்க்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த தேர்தலில் திருவாரூரில் 50,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications