குளுகோஸ் ஏற்றியபடியே வந்து வாக்களித்த மதுரை அதிமுக எம்.எல்.ஏ!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார் மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ். இதனால் வீட்டில் இருந்தபடியே இவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
தொடர்ந்து அவருக்கு குளுகோஸ் ஏற்றப் பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. எனவே, தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற நினைத்த போஸ், குளுக்கோஸ் பாட்டில்களுடனே வாக்குச் சாவடிக்கு அழைத்து செல்லப் பட்டார்.
முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு என இத்தேர்தலில் சில சிறப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளதால், உடல்நலன் பாதிக்கப் பட்ட போஸ் உடனடியாக வாக்களிக்க அனுமதிக்கப் பட்டார்.
ஒரு கையில் பாட்டிலைப் பிடித்த படி வந்து தனது வாக்கை போஸ் அளித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications