தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்ய தயார் என ஓ.பி.எஸ்ஸுக்கு மோடி உறுதி: வெங்கையா நாயுடு
சென்னை: தமிழகத்திற்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்யத் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வத்திடம் பிரதமர் மோடி உறுதியளித்ததாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மோடி கிளம்பிச் சென்ற பிறகு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை, சசிகலாஜி ஆகியோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
தமிழகத்திற்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், எந்த நேரமாக இருந்தாலும் மத்திய அரசு அதைச் செய்து தரும் என்று முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு உறுதியளித்தார் மோடி என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications