தாய்-சேய் திடீர் மரணம்.. தருமபுரி அரசு மருத்துவமனை முற்றுகை.. பரபரப்பு
தாய்-சேய் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியான கோகிலா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். குழந்தையும் பிறந்தநிலையில், தாய், சேய் இருவருமே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவர்கள்தான் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் தாய், சேய் இறந்தது குறித்தது மருத்துவமனை சரியான விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும் நோயாளி குறித்த ஒரு தகவலை சொல்வதற்குகூட மருத்துவமனையின் ஊழியர்கள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் புகார் அளித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உறவினர்களின் இந்த போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications