பைக் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து: கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி!
கரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி தடுப்புச் சுவரில் மோதி தடுமாறி விழுந்தனர். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து, பாப்பாத்தி தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வேலாயுதம்பாளையத்துக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பபாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கணவன் மனைவி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தில் உயரிழந்தவர்கள் யார் என்பது குறித்த முழு விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications