காவிரியில் வெள்ளப்பெருக்கால் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் மூடல்
காவிரியில் வெள்ளப்பெருக்கால் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது.
திருச்சி: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருச்சியில் உள்ள முக்கொம்பு சுற்றுலா மையம் மூடப்பட்டது.
கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள நீர் நிலைகள், அணைகள் நிரம்பின. இதையடுத்து கேஆர்எஸ் அணையிலிருந்து கபினி அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பின்னர் கபினியிலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூரில் 120 அடியை எட்டியதால் அங்கிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் திருச்சியில் முக்கொம்புவுக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது.
தொடர்ந்து மேட்டூரிலிருந்து நீர் வந்து கொண்டேயிருந்ததால் முக்கொம்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கொம்பு சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது.
இதை திருச்சி மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை முக்கொம்பு சுற்றுலா மையம் மூடியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications