நெல்லை: கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டிக் கொலை போலீஸ் குவிப்பு
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டிக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் உருவாகியுள்ளது. கிராமப் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் பகுதியை சார்ந்தவர்களுக்கும்,சிவலார் குளத்தை சார்ந்தவர்களுக்கும் நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வீடுகளை அடித்து நொறுக்கியும், பொருட்களை சேதப்படுத்தியும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு நடந்த சம்பவத்திருக்கு பழிவாங்கும் நோக்குடன் ஒருபிரிவை சார்ந்தவர்கள் இன்று 4 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவ்வழியாக சென்ற மற்றொரு பிரிவை சார்ந்தவர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் நல்லுரை சார்ந்த வைத்தியலிங்கம் ராஜா, பாப்பாகுடி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ்,ஆகிய 3 பேரை அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது.
ஒரே பகுதியில் இரு பிரிவை சார்ந்தவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல் நெல்லைமாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப் பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலங்குளம்- வழியாக செல்லும் சில கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications