மின்மயமாகும் நெல்லை- நாகர்கோவில் பயணிகள் ரயில்
நெல்லை: நெல்லை-நாகர்கோவில் பயணிகள் ரயில் மின்சார ரயிலாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருவனந்தபுரம் கோட்டத்தில் நெல்லை மேலப்பாளையம வரை மின்மயமாக்கும் பணிகள் முற்றிலும் முடிந்து விட்டது. மதுரை கோட்டத்திலும் இப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி வழித்தடங்களில் மின் மயமாக்கும் பணிகள் சுமார் ரூ.1 கோடியில் செலவில் நடந்து வருகிறது.
நெல்லையிலிருந்து மணியாச்சி வரை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. நெல்லை ரயில் நிலையததில் ஏற்கனவே இந்த பணிகள் முடிந்து விட்டன. இதை பயன்படுத்தி திருவனந்தபுரம் கோட்டம் கடந்த ஒரு ஆண்டு காலமாக சரக்கு ரயில்களை அங்கிருந்து நெல்லை வரை மின்சார ரயிலாக இயக்கி வருகிறது.
கொச்சி துறைமுகத்தில் இறக்குமதியாகும் பொருட்கள் மின்சார ரயில்கள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் பயணிகள் ரயிலையும் இயக்க முயற்சி நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நெல்லையிலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் முதன் முதலில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டது.
இந்த ரயில் சேவை வெற்றிக்கரமாக செயல்பட்டதை அடுத்து ஹாபா எக்ஸ்பிரஸ் ரயிலும் மின்சார ரயிலாக இயக்கப்பட்டது. இந்த ரயில் கேரளா மாநிலம் சொரனூர் வரை மின்சார ரயிலாகவும், பின்னர் டீசல்என்ஜின் பொருத்தியும் இயக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஹாபா எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த ரயிலில் மும்பை பயணிகள் விரைவாக செல்வதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நெல்லையிலிருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயிலை மின்சார ரயிலாக இயக்க திருவனந்தபுரம் கோட்டம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை மெமூ ரயில்கள் மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications