சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நக்கீரன் கோபால் உருக்கம்!!
சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நக்கீரன் ஆசிரியர் கோபால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நக்கீரன் ஆசிரியர் கோபால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு பேரிழப்பு என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சங்கரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான நல்லகவுண்டம்பாளையம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
[பரந்து விரிந்த பயிற்சி மையங்கள்.. இனி சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்தப்போவது யார்?]
நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் பணியில் உள்ளனர். சங்கரின் மரணத்தை களங்கப்படுத்த வேண்டாம். சங்கரின் கனவை அனைவரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். இவ்வாறு நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications