வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் நளினி.

ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார் நளினி.

Nalini's hunger strike in Vellore prison

இந்த சிறையிலிருந்து தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

புழலுக்கு மாற்றினால், மகளின் திருமண ஏற்பாட்டினை கவனிக்க வசதியாக இருக்கும் என அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajiv Gandhi Sassanian Nalini is observing fast in Vellore prison to shift her to Puzhal Jail.
Please Wait while comments are loading...