புதுவைக்கு மாநில அந்தஸ்து- தீக்குளிக்க காங்கிரசார் ரெடியாக இருக்க வேண்டும்: 'நாசா' பரபரப்பு பேச்சு
புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக போராட்டம் நடத்தவும், தீக்குளிக்கவும் காங்கிரஸார் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் வி.நாராயணசாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி.நாராயணசாமி பேசியதாவது:
புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் தீர்மானம். மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுவை மாநிலத்திலிருந்து காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை அந்தந்த மாநிலங்களுடன் இணைந்து விடும்.
இதனால் மாநில அந்தஸ்துக்கு எதிராக போராட்டம் நடத்தவும், தீக்குளிக்கவும் காங்கிரஸார் தயாராக இருக்க வேண்டும்.
வரும் 26-ஆம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதுவைக்கு வருகிறார். அப்போது, புதுவை அரசின் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து புகார் செய்யப்படும்.
ஆளும் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் காங்கிரஸூக்கு வர எப்போதும் தயாராகவே உள்ளனர். அவர்களை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications