இந்த வீட்டிலிருந்துதான் நடராஜனை போலீஸார் அழைத்துச் சென்றனர்....!
தென்காசி: குற்றாலத்தில் உள்ள நடராஜனின் பங்களாவிலிருந்துதான் அவரைப் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனராம்.
எம்.என்.என்றழைக்கப்படும் சசிகலா கணவர் நடராஜன் அடிக்கடி குற்றாலம் வருவது வழக்கம். குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள விவேகானந்தா ஆசிரமம் அருகில் மெயின் ரோட்டிலிருந்து சுமார் 300அடி தூரத்தில் உள்ள ஒரு பங்களாவில்தான் ஓய்வு எடுப்பார்.
சில தினங்களுக்கு முன்பு அவர் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை பதிவு எண் கொண்ட சாண்டல் கலர் இன்னோவா காரில் வாட்டசாட்டமான 4 பேர் அவர் தங்கியுள்ள பங்களாவுக்கு வந்துள்ளனர்.

வெளியே உள்ள பெரிய கதவும்,சின்ன கதவும் உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் காரை சாலையில் நிறுத்தி அருகிலுள்ள விடுதிகாரர்களிடம் கேட்டு அவர் தங்கியுள்ளதாக கூறப்பட்ட விடுதி காவலாளி வரும் வரை காத்திருந்து பின் சின்ன வாயில் வழியாக வீட்டுக்குள் அந்த 4 பேரும் சென்றுள்ளனர்.
அதன் பின்னர்தான் நடராஜன் கைதானதாக செய்திகள் வெளியாகின. குற்றாலம் போலீசாரும், தனிப்படை போலீசாரும், நிருபர்களும் வாசல் முன்பு திரண்டனர். ஆனால் போலீஸார் உள்பட யாருக்கும் நடராஜன் கைது செய்யப்பட்டாரா என்ற தகவல் தெரியவில்லை. விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக உள்ளூர் போலீஸார் கூறுகிறார்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications