சொந்த பந்தமெல்லாம் இவ்வளவுதானா?... கிருஷ்ணகிரியில் துயர சம்பவம்! - வீடியோ
காய்ச்சலால் இறந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டால் நோய்த்தொற்று ஏற்படும் என பயந்து உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்கிற்கு வரவில்லை.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: காய்ச்சலால் இறந்தவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டால் நோய் தொற்றிக்கொள்ளும் என பயந்து உறவினர்கள் யாரும் வருகை தராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை அடுத்த ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சங்கர். சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சங்கர் மரணம் அடைந்தார். இந்நிலையில் சங்கர் மரணச் செய்தியை உறவினர்களுக்கு தெரிவித்தனர்.

ஆனால் பெரும்பாலான உறவினர்கள் காய்ச்சலால் இறந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டால் தங்களுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொள்ளும் என்று பயந்து வரவில்லை. இதனால் சங்கரின் குடும்பத்தார் மனம் உடைந்துபோயுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications