நெல்லையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் - பொதுமக்கள் பீதி
நெல்லை: நெல்லையில் சிறுமி ஒருவர் டெங்கு காயச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள தாளாளர் குளத்தில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அடுத்தடுத்து பலியாகினர். இதனால் அங்கு சுகாதார துறையினர் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பரவி வருகிறது. நெல்லை மாநரிலும் இதன் தாக்கம் தலை தூக்கியுள்ளது. மாநகராட்.சிக்கு உட்பட்ட கரையிருப்பு ஆர்எஸ்ஓ புரம் நகரில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதில் கணேசன் மகள் சுகன்யா என்ற சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுமிக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் உடனடியாக டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவல் கிடைத்ததும் சுகாதார அலுவலர் டாக்டர் ராம் கணேஷ், மேயர் புவனேஸ்வரி, உதவி ஆணையர் சாமுவேல் பொன்ராஜ் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் ஆர்எஸ்ஓ புரம் விரைந்தனர். அங்கு வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்று ஆய்வு நடத்தினர்.
மேலும் அங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்களிடம் டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications