ஆத்திகத்தை அவமதிக்க நாத்திகர் தேவையில்லை ஆத்திகரே போதும் போல.. நெட்டிசன்ஸ் வேதனை
மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
மயிலாடுதுறை: அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவில் அபயாம்பிகை அம்மனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதோ பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுடிதார் அலங்காரம் செய்த 2 குருக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
|
இதிகாச கால உடையா?
அம்மனுக்கு சுடிதார் போட்டு அலங்காரம் செய்த பூசாரி சஸ்பெண்ட்!
#அப்ப ஜாக்கெட் மட்டும் இதிகாச கால உடையா?
|
புது மாடல் கிழிந்த ஜீன்ஸ்
மாயூரநாதர் கோவிலில்
அம்மனுக்கு சுடிதார்
அலங்காரம் 2 குருக்கள் நீக்கம்-செய்தி
#நல்ல வேளை குருக்கள் அம்மனுக்கு அந்த புது மாடல் கிழிந்த ஜீன்ஸ் சர்ட் போட்டு அலங்காரம் பண்ணல
|
எங்க போய் முடிய போகுதோ !!!
அம்மனுக்கு சுடிதார்...
பரபரப்புக்கு வேண்டி என்னவெல்லாம் செய்யுரானுக...
எங்க போய் முடிய போகுதோ !!!
|
ஆத்திகரே போதும் போல
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அணிவித்து அலங்கோல அலங்காரம்
# ஏன் அந்த நைட்டி, கவுனுலாம் கிடைக்கலையாப்பா ஆத்திகத்தை அவமதிக்க நாத்திகர் தேவையில்லை ஆத்திகரே போதும் போல
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications