புத்தாண்டு கொண்டாட்டங்களின் பலன்... 70 சாலை விபத்துகள்.. நான்கு பேர் பலி!
சென்னை: இந்த 2014 புத்தாண்டை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மது விருந்து, நடன விருந்து, சாலைகளில் ஆர்ப்பரிப்பு என மக்கள் கட்டுக்கடங்காமல் கொண்டாடியதில் 70 இடங்களில் சாலை விபத்துகள் நேர்ந்தன.
இந்த விபத்துகள் அனைத்தும் சென்னை நகரில் நடந்தவை மட்டுமே. மாநிலம் முழுவதிலிருந்து தகவல்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 70 விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கோட்டூர்புரம், பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, தியாகராய நகர் போன்ற பகுதிகளில் அசாதாரண போக்குவரத்து நிலவியது.
வாகனங்கள் பல இடங்களில் ஸ்தம்பித்தன. இந்த விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுவருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது என சாலை விதிகள் இருந்தாலும், இதைக் கண்காணிக்க பல ஆயிரம் காவலர்கள் பணியில் இருந்தாலும், பல வாகன ஓட்டிகள் குடித்திருந்தனர். அண்ணா சாலையில் நிலை தடுமாறி நோ என்ட்ரியிலேயே வாகனங்களை கத்திக் கொண்டே ஓட்டிச் சென்றதைப் பார்க்க முடிந்தது.
புனித தோமையார் மலைப் பகுதியில் பணியிலிருந்த ஒரு காவலர் போதையில் தடுமாறியபடி வாகன ஓட்டிகளை திட்டி, மிரட்டிக் கொண்டிருந்த காட்சியைப் பார்க்க முடிந்தது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications