திருமணம் முடித்த கையோடு ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காளையோடு வந்த மணமக்கள்!!
ஈரோட்டில் திருமணத்தை முடித்த கையோடு புதுமண தம்பதி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு: ஈரோட்டில் இன்று திருமணத்தை முடித்த புதுமண தம்பதியினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
This is Tamil nadu and we're proud Tamizhans 😎#JusticeforJallikattu #SaveOurCultureJALLIKATTU pic.twitter.com/ThE79x7ZrR
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) January 19, 2017
இந்நிலையில் ஈரோட்டில் இன்று திருமணம் முடித்த கையோடு மணமக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாட்டின் மூக்கணாங்கயிரை பிடித்துக் கொண்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுமண தம்பதி மணக்கோலத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வலம் வருகிறது.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications