ஆரோக்கிய படிப்பு... காரைக்குடி நகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்!
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 06.06.2016 அன்று 6 முதல் 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

காரைக்குடி நகராட்சி ஆணையாளர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கணித பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நகராட்சி ஆணையாளர் அவர்கள் நிலவேம்பு கசாயம் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளை குறித்து எடுத்துக் கூறினார்.

மாணவர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் குடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 33 வது வார்டு கவுன்சிலர் ரவி, சித்த மருத்துவர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் பலரும் கலந்து கொண்டனர்.

பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications