காவேரி மருத்துவமனைக்கு வந்தார் நிர்மலா சீதாராமன்... கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிப்பு
காவேரி மருத்துவமனைக்கு வந்தார் நிர்மலா சீதாராமன்... கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிப்பு
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் உள்ளது.

இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு ரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து அவர் நள்ளிரவு 1 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு சிகிச்சைக்கு பின்னர் ரத்த அழுத்தம் சீரானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், தினகரன் உள்ளிட்டோர் நேரில் வந்து உடல்நலத்தை விசாரித்தனர்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக டுவிட்டரில் கூறியிருந்தனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நலம் விசாரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவருடன் பாஜகவின் வானதி சீனுவாசனும் வந்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications