தமிழகத்தில் புதிய மின் திட்டங்களும் இல்லை, பிறகு எப்படி வந்தது கூடுதல் கரண்ட்?.. தமிழிசை கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் புதிய மின் திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் பரபரப்பு நிலவி வருகின்ற நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்கு மத்திய அரசின் பங்களிப்பும் ஒரு காரணம். புதிய மின் திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை. பிறகு எப்படி கூடுதல் மின்சாரம் வந்தது. மத்திய அரசு தந்த மின்சாரம்தான் தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் போனதற்குக் காரணம்.
ஆனால் மத்திய அரசு மீது தமிழக அரசு பழி சுமத்துகிறது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள யாரும் மக்களின் ஆதரவைப் பெறப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications