தோஸ்த் படா தோஸ்த்.. என்னையும் ஓபிஎஸ்சையும் யாராலும் பிரிக்க முடியாது.. சட்டசபையில் முதல்வர் கலகல
தன்னையும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
சென்னை: தன்னையும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
இன்று சட்டசபையில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. கிமு கிபி வார்த்தைகளை பாடப்புத்தகத்தில் இருந்து அகற்றியது, இசை நிகழ்ச்சி குறித்து துரைமுருகன் காமெடி செய்தது என்று நிறைய கலகலப்பான விஷயங்கள் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, திமுகவை சேர்ந்த மூத்த தலைவர் துரைமுருகன், முதல்வர் பழனிச்சாமி மற்றும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் நட்பு குறித்து கேள்வி எழுப்பினார். சீரியஸாக கேள்வி கேட்காமல் மிகவும் காமெடியாக அவர்களின் நட்பு எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
அதற்கு முதல்வரும் காமெடியாக பதில் அளித்தார். அதில், யாராலும் என்னையும் ஓபிஎஸ்சையும் பிரிக்க முடியாது என்று முதல்வர் கூறியுள்ளார்.
நாங்கள் எப்போது ஒற்றுமையாக இருப்போம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. எங்கள் ஒற்றுமை அண்ணன் துரைமுருகனுக்கு உறுத்துகிறதா என்று துரைமுருகனை பார்த்து முதல்வர் கேள்வி எழுப்பினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications