கொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடிகள் வழங்கும் பணி தாமதம்

சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதையடுத்து நகரில் கொசுக்ககளை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு 5.5 லட்சம் நொச்சி செடிகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர மக்களுக்கு 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டடது.
இதையடுத்து நொச்சி செடிகள் மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் துவக்கி வைத்தார். ஆனால் மக்களுக்கு இதுவரை நொச்சி செடிகளும், பப்பாளி மரக்கன்றுகளும் வழங்கப்படவில்லை.
இது குறித்து சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் கூறப்படுதாவது,
நொச்சி செடிகளை வழங்க டெண்டர் மூலம் தேர்வான நிறுவனம் இன்னும் செடிகளை வழங்கவில்லை. செடிகளை டிசம்பர் 25ம் தேதி பிறகு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனால் வரும் 25ம் தேதிக்கு பிறகே நொச்சி செடிகள் வழங்கும் திட்டம் முழுவீச்சில் நடக்கும். இந்நிலையில் பப்பாளி மரக்கன்றுகளை கொள்முதல் செய்யத் தேவையான நிர்வாக ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் மரக்கன்றுகள் வழங்கும் பணி தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications