ஏ வந்தனமய்யா வந்தனம்.. ஒபாமா செம குத்து.. அமெரிக்காவைக் கலக்கும் தமிழர்கள் #obama
சென்னை: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாக ஆடும் டான்ஸ் காட்சியை எடுத்து தமிழ் பாடல் ஒன்றுடன் கோர்த்து அமெரிக்காவில் வசிக்கும் ஒபாமா ஆதரவு தமிழர்கள் போட்டுள்ள வீடியோ செம ஹிட்டாகியுள்ளது. வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்கத் தமிழர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இதைப் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவில் இப்போது ஜனாதிபதி தேர்தல் காலம். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது.

ஆனால் டிரம்பப்பின் காம லீலா வினோதங்கள் அடுத்தடுத்து வெளியாகி அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் அமெரிக்கப் பெண்கள் மத்தியில் டிரம்ப்புக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் டிரம்ப் தோல்வி அடைவது கிட்டத்தட்ட உறுதி என்று பேச்சு கிளம்பி விட்டது.
இந்த நிலையில்தான் அதிபர் ஒபாமா ஒரு தமிழ்ப் பாடலுக்கு குத்தாட்டம் போடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ஏ வந்தனமய்யா வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும் என்ற அந்த சூப்பர் ஹிட் பாடலுக்கு ஒபாமா அனாயசமாக குத்தாட்டம் போடுவது போல உள்ளது அந்த வீடியோக் காட்சி. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லைதான். ஆனால் இது செம ஹிட்டாகி விட்டது.
அமெரிக்கா வாழ் ஒபாமா ஆதரவு தமிழர்கள் இதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. வேகமாக இது பகிரப்பட்டும் வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications