அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்... மு.க.ஸ்டாலின் சூளுரை
ஆரணி : தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியின் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது..

வரும் சட்டமன்ற தேர்தல் தற்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். சிலர் நான்தான் முதல்வர் என்று கூறிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் நான் பதில் கூறமுடியாது.
உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் படித்த பட்டப்படிப்புகளை பிற்படுத்தப்பட்ட மக்களும், அடித்தட்டு மக்களும் படிக்க காரணம் திமுகதான். ஏன் அடித்தட்டு மக்களும் அமைச்சர்களாக வருவதற்கு காரணம் திமுகதான். பலர் திமுகவை ஒழிக்க அலைந்துகொண்டிருக்கின்றனர். செயலற்ற ஆட்சி, துருபிடித்த ஆட்சியை அகற்றும் தேர்தலாக வரும் தேர்தல் இருக்கும்.
கோட்டைக்கே வராத முதல்வராக ஜெயலலிதா உள்ளார். கோட்டைக்கு அவர் வருவதே செய்தியாக உள்ளது. இப்படிப்பட்ட ஆட்சியை வரும் தேர்தல் அகற்றும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications