ஆர்.கே.நகரில் யார் போட்டி.. ஓ.பி.எஸ்ஸின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் அவசர ஆலோசனை!
ஆர்கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் இன்று மாலைக்குள் தேர்தல் குறித்து ஓபிஎஸ் அணி முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்ப்பாரர்க்கப்படுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மக்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் அணி உள்ளது.

தேர்தல் பணிகளில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆர்கே.நகர் தொகுதியில் யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் இன்று மாலைக்குள் ஓபிஎஸ் அணி ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications