முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆளுநர் இன்றும் அழைப்பு? பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுகிறார்?
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் தமது பலத்தை நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பளிப்பார் என கூறப்படுகிறது.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று மீண்டும் அழைத்து ஆலோசனை நடத்தக் கூடும் என கூறப்படுகிறது. அத்துடன் சட்டசபையில் தம்முடைய பெரும்பான்மையை நிரூபிக்கவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் உத்தரவிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் ஆளுநர் வித்யாசகர் ராவை நேற்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தாம் மிரட்டப்பட்டதால் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டதாக விவரித்திருந்தார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தமக்கு வாய்ப்பு தர வேண்டும் எனவும் முதல்வர் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா, தமக்கு 134 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து டெல்லிக்கு தமிழக நிலவரம் குறித்து ஒரு அறிக்கையை ஆளுநர் வித்யாசகர் ராவ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் வாய்ப்பு தருவார் என கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications