சேலம் ஏர்போர்ட்டில் பாராசூட் விரியாமல் போனதால் பெங்களூர் பெண் தரையில் விழுந்து பலி
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ரம்யா(26). அவரது கணவர் வினோத்(28). கணவன், மனைவி உள்பட 10 பேர் இந்தியா ஸ்கைடைவிங் பாராசூட் அசோசியேஷன் மூலம் பயிற்சி பெற்று வந்தனர்.
இன்று மதியம் 1 மணிக்கு அவர்கள் கிளைடர் பயிற்சி விமானம் மூலம் சேலம் வந்தனர். கமலாபுரம் விமான தளத்தை அடைந்த அவர்கள் பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.
அப்போது ரம்யாவின் பாராசூட் மட்டும் விரியவில்லை. இதனால் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ரம்யா தரையில் விழுந்து பலியானார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் ஒருவர் பாராசூட் விரியாமல் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications