விழுப்புரத்தை பிரித்து "உளுந்தூர்பேட்டை" தனி மாவட்டம் கோரி முழு அடைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து உளுந்தூர்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கக் கோரி இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்று விழுப்புரம். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரமாக இருப்பது உளுந்தூர்பேட்டை.

தற்போது விழுப்புரத்தின் மேற்குப் பகுதிகளை பிரித்து உளுந்தூர்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று உளுந்தூர்பேட்டையில் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதனால் உளுந்தூர்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications