93 வயதான கொள்ளிடம் பழைய பாலம் பராமரிப்பின்றி போயிற்றே... மக்கள் குமுறல்
Recommended Video

சென்னை: 93 ஆண்டுகளாக தங்களுடன் பயணிக்க உதவியாக இருந்த கொள்ளிடம் பழைய பாலம் பராமரிப்பின்றி போயிற்றே என்று மக்கள் குமுறினர்.
கர்நாடக மாநிலத்தில் குடகு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.அது போல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆறு பாயும் பெரும்பாலான அணைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மேலும் கொள்ளிடம் ஆற்றுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய பாலத்தின் 18, 21,22-ஆவது தூண்கள் சேதமடைந்ததால் பாலம் நேற்று பாதியாக உடைந்தது. இதுகுறித்து நெட்டிசன்கள் கூறிய டுவிட்டர் கருத்துகள்.
|
கொள்ளிடம்
#திருச்சி #கொள்ளிடம்
1924-2018 இதன் ரகசியம் என்ன ஒரே ஆண்டில் ஆயில் தொடங்கியதும் ஒரே ஆண்டில் முடிந்ததும்....
|
கொள்ளை அடிக்கப்பட்டதால்
தண்ணீர் கொள்ளும் இடமாக இருந்ததால் தான் அந்தகாலத்தில் பெயர் வைக்கப்பட்டது கொள்ளிடம் என்று....
கறைகள் உயர்த்துவதில் கொள்ளை அடிக்கப்பட்டதால் கொல்லிடமாக மாறிதான் போனது..
|
முட்டுகொடுத்தாச்சு
இனி பூகம்பமே வந்தாலும் எதுவும் ஆகாது #முட்டுகொடுத்தாச்சு😅 #கொள்ளிடம்
|
கொள்ளிடம் பாலம்
கொள்ளிடம் பாலம் சரிந்து விழுந்த காட்சி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications