அரசு லேப்டாப்புக்கு எதற்கு ஆதார் எண் - கொதித்த மாணவிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இலவச லேப்டாப்புக்கு ஆதார் எண் கேட்டதால் மாணவிகள் பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மேலரதவீதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு மாலை மாணவியருக்கு அரசின் இலவச லேப் டாப்கள் வழங்கப்பட்டன. இதனால் அங்கு மாணவியர், பெற்றோர் திரண்டனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில் மாணவியருக்கு ஆதார் அட்டை எண் இருந்தால் மட்டுமே லேப்டாப் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் மாணவியரும், பெற்றோரும் அந்த தனியார் பள்ளிக்கு எதிராக வெகுண்டனர். இது குறித்து அனைத்து மாணவியர் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு மாணவியர், பெற்றோர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். ஆனால் வேறு ஒரு பள்ளியில் ஆதார் எண் இல்லாமலேயே வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைத்து மாணவியருக்கும் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications