மக்கள் உயிர்த்தியாகம் செய்ய கூடாது.. அறவழியில் செல்ல வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை
போராட்டங்களின் போது மக்கள் அறவழியில் செல்ல வேண்டுமே தவிர உயிர்த்தியாகம் செய்ய கூடாது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: போராட்டங்களின் போது மக்கள் அறவழியில் செல்ல வேண்டுமே தவிர உயிர்த்தியாகம் செய்ய கூடாது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் காவேரி போராட்டம் குறித்து ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில் ''காவிரி வாரியத்திற்காக சேலத்தை சேர்ந்த பிரபு தற்கொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. போராட்டங்களின் போது மக்கள் உயிர் தியாகம் செய்ய கூடாது.'' என்றுள்ளார்.
மேலும் ''தீக்குளிப்பு, விஷமருந்துதல் போன்ற செயலில் மக்கள் ஈடுபட கூடாது. மக்கள் அறவழியில் போராட வேண்டுமே தவிர உயிர்த்தியாகம் செய்ய கூடாது.'' என்றுள்ளார்.
மேலும் ''கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து திமுக அறவழியில் போராடி வருகிறது. தமிழக மக்கள் எப்போதும் தவறான முடிவுகளை எடுக்க கூடாது'' என்றுள்ளார்.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications