என் மீதான தாக்குதலுக்கு அவங்களுமா உடந்தை? இதுக்கு நான் சிறையிலேயே சாகிறேன்...பேரறிவாளன் 'ஷாக்'
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலூர் சிறையில் தாம் தாக்கப்பட்டதற்கு சில நண்பர்களும் உடந்தையாக இருந்ததாக கிடைத்த தகவல்களால் பேரறிவாளன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். அவர் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில் வேலூர் சிறையில் ராஜேஷ் கண்ணா என்ற கைதி பேரறிவாளனை இரும்புக் கம்பியால் தாக்கினார். இதில் பேரறிவாளனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தற்போது தாக்குதல் நடத்திய ராஜேஷ் கண்ணாவுக்கு தமது நண்பர்கள் சிலர் உதவியாக இருந்ததாக பேரறிவாளனிடம் கூறப்பட்டிருக்கிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பேரறிவாளன், நண்பர்களே இப்படி செய்யலாமா? பேசாமல் சிறையிலேயே செத்துவிடுகிறேன் என குமுறினாராம்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications