3-வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல் விலை : சென்னையில் ரூ.78.40-க்கு விற்பனை
மூன்றாவது நாளாக மாற்றம் இன்றி சென்னையில் ரூ.78.40க்கு விற்பனை பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, கடந்த மூன்று தினங்களாக பெட்ரோல் விலை மாற்றம் இல்லாமல், ரூ.78.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்துக்கொள்ள கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. சென்ற மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 80ஐ எட்டியது. இந்த கடுமையான விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.
நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை ரூபாய் 78.40க்கும், டீசல் விலை ரூபாய் 71.12க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2 தினங்களாக இந்த விலையில் எந்தவித மாற்றமும் செய்யபடாததை அடுத்து, மூன்றாவது நாளாக இன்றும் அதே விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications