ஈரோட்டில் பள்ளி முதல்வர் திட்டியதால் மனமுடைந்த மாணவி... தற்கொலை முயற்சி
ஈரோட்டில் ப்ளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈரோட்டில் ப்ளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் ப்ளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி முதல்வர் நதியா திட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
இதேபோல சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் சிறுவன் மர்மான முறையில உயிரிழந்துள்ளது. கவின்,5 என்ற சிறுவன் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications