குமரி வந்த மோடிக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்ற ஆளுநர், முதல்வர்! ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பு
நாகர்கோவில்: ஓகி புயலால் உருக்குலைந்து போன கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் பிரதிநிதிகளை வரவழைத்து இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறுகிறார்.

இதையொட்டி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முன்னதாக ஹெலிபேடில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ஆகியோர் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

இதன்பிறகு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குமரி மாவட்ட பாதிப்பு குறித்து விளக்கம் தெரிவித்தார். அதை பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார். இதன்பிறகு விவசாயி மற்றும் மீனவர் பிரதிநிதிகளை அவர் சந்திக்க உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications