நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி கைது.. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதால் நடவடிக்கை
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததை கண்டித்து தீக்குளித்த பூர்ண சந்திரனுக்கு பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்நிகழ்விற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதை அடுத்து, எம்.ஆர். காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த முருக பக்தர் பூரணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். எம்.பி.ஏ பட்டதாரியான பூரணசந்திரன் மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி, பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மோட்ச தீபம் ஏற்ற முயன்றனர்.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் பாஜகவினர், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததை கண்டித்து தீக்குளித்த பூர்ண சந்திரனுக்கு மோட்ச தீபம் ஏற்ற முயன்றனர். ஆனால், இந்த நிகழ்விற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதை அடுத்து, பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications