போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் சுவர் ஏறி குதித்து போலீஸார் ஓட்டம்
போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் போலீஸார் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் போராட்டம், மக்கள் மீது போலீஸார் தடியடி-வீடியோ
தூத்துக்குடி: போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் போலீஸார் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

அப்போது பொதுமக்களும் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கற்களை கொண்டு துரத்தியதால் போலீஸார் ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து மற்றொரு பகுதியில் குவிக்கப்பட்ட ஏராளமான போலீஸார் பொதுமக்களின் ஆவேசத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசினர். போராட்டக்காரர்கள் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். இதனால் தூத்துக்குடியே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications