தினகரன் போல என் மீதும் தேசத்துரோக வழக்கு பாயலாம் - மு.க.ஸ்டாலின்
டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு போட வாய்ப்பு உள்ளது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு போடலாம். அப்படி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின். ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புகார் உள்ளது என்றார்.

டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கியது கண்டனத்திற்குரியது என்றும் தாஜ்மகால் விவகாரத்தில் மத்திய அரசு மதவாத அரசியல் செய்வது நிரூபணமாகியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
முதல்வர் பழனிசாமி கடந்த 29ஆம் தேதி சேலத்தில் இருந்தபோது துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அதில் குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருவதாக கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அடிப்படையில் தற்போது 17 பேர், மேலும் அடையாளம் தெரியாத 19 பேர் என மொத்தம் 36 பேர் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தினகரன் மீது முதல்வருக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் துண்டு பிரசுரம் வினியோகிக்க உத்தரவிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்பட தூண்டியதாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தினகரனின் செயல்பாட்டை தொடர்ந்து அடுத்த கட்டமாக எப்.ஐ.ஆரில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. அவர் மீது தேச துரோக வழக்கு பாய வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதை காட்டிலும் அவர் சிறைக்கு செல்வதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது.
தற்போது எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications