ஆந்திரா-தமிழகம் எல்லையில் நக்சலைட்டுகள் ஊடுருவலா? வேலூர் அருகே போலீஸ் தேடுதல் வேட்டை
Subscribe to Oneindia Tamil
வேலூர்: ஆந்திரா-தமிழகம் எல்லையில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயி ஒருவரை நக்சலைட்டுகள் மிரட்டியாக வெளியான தகவலை தொடர்ந்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் வாணியம்பாடி மற்றும் ஆந்திராவின் குப்பம் போலீசார் இணைந்து எல்லையில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

காடுகளில் ரோந்து செல்லும் போலீசார், சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சலைட்டுகள் ஊடுருவியதாக வெளியாகியுள்ள தகவல்களால் இரு மாநில எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications