ஜாகீர் உசேனின் கூட்டாளிகளைத் தேடி வேலூரில் வீடுவீடாய் காவல்துறையினர் சோதனை
வேலூர்: சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகளைத் தேடி வேலூரில் காவல்துறையினர் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கியூ பிரிவு காவல்துறையினர் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது, தனது கூட்டாளிகள் இருவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் தங்கியிருப்பதாக ஜாகர் உசேன் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, காட்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கியூ பிரிவு காவல்துறையினர் நேற்றிரவு வீடு வீடாக சோதனை மேற்கொண்டனர். மேலும், காட்பாடி ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பில் சிக்கிய கவுகாத்தி ரயில், அரக்கோணம் அருகே சித்தேரி பகுதியில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்தும் மற்றும் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications