பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பதவி உயர்வு கிடைக்காத போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் தன்னைத் தானோ துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள படப்பள்ளி காவல் நிலையத்தில் போலீஸ் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார் ஜெகன்மோகன். இவர் தனக்கு ஆய்வாளராக பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அதற்கு பதிலாக தெலுங்கான அரசு அவரை ஜம்மிகுண்டா மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்தாக கூறப்படுகிறது.

கரீம் நகர் மாவட்டத்தின் வித்யா நகரை சொந்த ஊராக கொண்ட ஜெகன்மோகன், அதனை விரும்பவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் காவலர் வீட்டு வசதி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது காவல் துறை தனக்கு வழங்கியுள்ள கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications