புகார் கொடுக்க வந்தவரின் முதுகை புண்ணாக்கிய போலீஸ்
நாமக்கல்: தன்னுடைய வண்டி திருடு போய்விட்டது என்று புகார் கொடுக்க சென்றவரையே திருடன் போல் நினைத்து அடித்து உதைத்துள்ளனர் காவல்துறையினர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரராஜ் என்பவர். பெயிண்டரான அவரது பைக் நேற்று முன்தினம் மாலை காணாமல் போய்விட்டது. பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்காததால் நேற்று மதியம் பரமத்தி வேலூர் போலீஸில் புகார் செய்ய சென்றார்.
அப்போது அங்கு தன்னுடைய வண்டி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் எஸ்.ஐ. விஜயராஜிடம் கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் எஸ்.ஐ. விஜயராஜ் சுந்தரராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதன் பின் மாலையில் வீட்டுக்கு வந்த சுந்தரராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சுந்தரராஜை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications